நாட்டில் இப்போதுள்ள ஒரே பேச்சு நடிகர் விஜய் வீட்டில் ஐடி ரெய்ட் என்பதாக உள்ளது. தொடர்ந்து 20 மணி நேரத்திற்கு மேலாக ஐடிதுறையினர் விஜய் வீட்டில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது மேலும் இரண்டு அதிகாரிகள் வந்து விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதாவிடம் விசாரித்து வருகின்றனர்.