சமீபதில், நடிகர் சந்தானம் தந்தையின் இறுதி சடங்கில் அன்புமணி ராமதாஸ் கலந்துக்கொண்டார். இந்நிலையில், அன்புமணி ராமதாஸ் அவர்களின் மூத்த மகள் திருமணத்திற்கு நடிகர் சந்தானம் வருகை தந்துள்ளார்.
இதை கவனித்த இணைய வாசிகள், சந்தானத்திற்கும், அன்புமணி ராமதாஸிற்கும் என்ன தொடர்பு என்றும், சந்தானம் மறைமுகமாக பா.ம.க.வை ஆதரிக்கிறாரா என்றும் விவாதித்து வருகின்றனர்.