அதில், என் வறுமையை போக்கிக் கொள்ள முடியாமலும் , எதிர்க்கால வாழ்கை வாழ போதுமான கல்வி இல்லாததாலும் நான் தற்கொலை செய்து கொள்கிறேன்’ மரணத்தின் வலியையும் நான் ஏற்றுக்கொள்கிறேன் ‘என்று அவர் அந்தக் கடிதத்தில் எழுதி உள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.