விஜய்யின் மாஸ்டர் படம் புதிய சாதனை படைத்துள்ளது.

வியாழன், 9 டிசம்பர் 2021 (15:34 IST)
நடிகர் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற மாஸ்டர் படம் 2021 ஆம் ஆண்டில்  டுவிட்டர் ஆதிக்கம் பேரால் பயன்படுத்தப்பட்ட ஹேஸ்டேக் பட்டியலில் 8 வைத்து இடம் பிடித்துள்ளது.
 
இந்நிலையில் 2021 ஆம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பட்டியலில் ஐபில் முதலிடம் பிடித்துள்ளது. இப்பட்டியலில்  ஒலிம்பிக் ஈட்டி எரிதலில் தங்கம் வென்ற நீரவ் சோப்ரா மற்றும் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டு பின் ஜாமினில் வெளியே வந்துள்ள ஷாருகான் மகன் ஆர்யன் கானும் இப்பட்டியலில் இடம் பிடித்துள்ளார். 
 
இந்நிலையில், நடிகர் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற மாஸ்டர் படம் 2021 ஆம் ஆண்டில்  டுவிட்டர் ஆதிக்கம் பேரால் பயன்படுத்தப்பட்ட ஹேஸ்டேக் பட்டியலில் 8 வைத்து இடம் பிடித்துள்ளது.  இப்பட்டியலில் covid-19  மற்றும் Farmersprotest முறையே முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்