வகுப்பில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்தும் வீடியோ

செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (22:41 IST)
சில  நாட்களுக்கு முன் ஆசிரியரை ஒரு மாணவன் அடிக்கக் கை ஓங்கும் காட்சிகள் இணையதளத்தில் வைரலானது.  இதையடுத்து ,ஃபேர்வெல் பார்டிக்கு அனுமது வழங்காததால் மாணவர்கள் பெஞ்சை உடைத்தத காட்சிகளும் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில்,பள்ளி வகுப்பில் மாணவிகள் மடி மீது தலை வைத்து, மாணவர்கள் செல்போன் பயன்படுத்தும் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்