இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த கோவை பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் போட்டியில் ஜெயிக்க இறைவனை வேண்டுவது தப்பில்லை என்றால் ஜெய்ஸ்ரீராம் முழக்கம் எழுப்புவதும் தப்பு இல்லை. விளையாட்டை விளையாட்டாக பார்க்கவும், அரசியலை அரசியலாக பார்க்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.