அதிமுகவின் பெயரையும் சின்னத்தையும் எந்த அணியும் பயன்படுத்த கூடாது என்பதால் சசிகலா தரப்பைச் சேர்ந்த டிடிவி தினகரனின் கட்சிக்கு அதிமுக அம்மா என்ற கட்சிப் பெயரையும், தொப்பி சின்னத்தையும் ஆர்கே நகர் தேர்தலுக்குப் பயன்படுத்த தேர்தல் ஆணையம் அனுமதி கொடுத்துள்ளது.