ஜெயலலிதா மரணத்தின் பின்னாலுள்ள மர்மத்தை மறைக்க ஆரம்பித்தவர்கள் இன்று 444 கொரோனா மரணங்களை மறைக்கும் அளவுக்கு வளர்ந்து விட்டனர். ஆட்டைக்கடித்து மாட்டைக்கடித்து கடைசியில் மனிதனையும் கடிக்கும் அடிமைகளின் இந்த பணவெறி ஆட்சியைச் சீக்கிரமே வேரோடு பிடுங்கி எறிவோம்! #பிணஅரசியல்பழனிச்சாமி https://t.co/vLm0ttJgmO
— Udhay (@Udhaystalin) July 23, 2020