இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 40க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்துக்கொள்ள வில்லை என தகவல்கள் வெளியானது. இந்நிலையில் தற்போது தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தங்கியிருக்கு விடுதியில் மேலும் 20 அறைகள் புக் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.