இது தொடர்பாக, அங்குள்ளவர்கள் வேன் டிரைவரிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவார்கள் பொது அறிவு கற்றுத்தர அழைத்துச்செல்கிறோம் என்று கூறியுள்ளனர். ஆனால் ஆலயத்துக்கு அழைத்துச் சென்ற ஒரு மாணவருக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பெற்றோர் விசாரித்தனர். ஆலயத்தில் முழங்கால் போட்டு ஜெபிக்க சொன்னதாகக் கூறியுள்ளனர்.