இந்நிலையில் மழையின் தாக்கம் சற்று குறைந்ததால் ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். ஆனால் மெயின் அருவியில் வெள்ளம் நீடிப்பதால் 3வது நாளாக அங்கு குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. எனவே கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ள சுற்றுலா பயணிகள் அங்கிருக்கும் நிலவரம் அறிந்து செல்லும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.