தமிழகத்தில் வருகிற 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் வேலைகளில் வேகம் கட்டி வருகின்றன. குறிப்பாக பிரச்சாரம் செய்வது, வேட்பாளர் பட்டியலை அறிவிப்பது என களம் சூடு பிடித்திருக்கிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது..
அதேநேரம் காங்கிரஸ் வேட்பாளர்களை இறுதி செய்வதில் கடந்து சில நாட்களாக இழுபுறி நீடித்து வந்தது.. எனவே காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, ராகுல் காந்தி, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை ஆகியோர் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில்தான் தற்போது தமிழக காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியிருக்கிறது. அதில் மதுரை மேலூர் தொகுதிக்கான வேட்பாளரை மட்டும் இன்று இரவுக்குள் காங்கிரஸ் அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மற்ற வேட்பாளர்கள் பின்வருமாறு: