இந்நிலையில், தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட் மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளஹ்டு. இதனைத் தடுக்க முககவசம் எளிமையான வழிமுறை அல்ல; ஆனால் வலிமை ஆன வழிமுறை என மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.