கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு கொரொனா பரவியது.
இந்த ஆண்டு ஓரளவு கொரொனா தாக்கம் குறைந்த நிலையில், தற்போது, மீண்டும் சீனா, அமெரிக்கா, உள்ளிட்ட நாடுகளில் பரவி வருகிறது.
இந்த நிலையில், சீனாவின் பிரபல பாடகி ஜேன் ஜாங்(38), வரும் புத்தாண்டிற்கு இரவு இசை நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டிருந்தார்.
ஆனால், அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் தனக்கு கொரோனா பாதிக்குமோ என்று கருதி, கொரொனா பாதிப்பில் உள்ள தன் நண்பர்களை நேரில் சென்று பார்த்துள்ளார்.