இந்திய அரசுன் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம் ரயில்வேதுறை ஆகும். தினமும் பல லட்சம் பயணிகள் ரயில்களில் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஒருவர் எத்தனை டிக்கெட் வேண்டுமானாலும் டிக்கெடி புக்கிங் செய்து கொள்ளலாம் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.