இது தொடர்பாக சின்னதாராபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இன்று இதனை விசாரித்து மகளிர் விரைவு நீதிமன்ற விரைவு அமர்வு நீதிபதி குணசேகரன், குற்றவாளி மனோஜ் என்கின்ற மனோஜ் குமாருக்கு ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.