அன்றைய தினம் விதிகளை முறையை மீறி மதுபானம் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு சென்னையில் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்படும் நிலையில் இந்த ஆண்டும் அதே போல் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.