இந்நிலையில் இன்று இந்த சிலிண்டர்களை அமைச்சர் ஐ.பெரியசாமி தொடங்கி வைக்கிறார். 2 கிலோ கேஸ் சிலிண்டருக்கு முன்னா எனவும், 5 கிலோ கேஸ் சிலிண்டருக்கு சோட்டு எனவும் பெயரிடப்பட்டுள்ளது. இந்த சிறிய கேஸ் சிலிண்டர்களை இந்தியன் ஆயில் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது.