அடுத்த 3 நாட்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் !

வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (08:22 IST)
தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

 
இலங்கை மற்றும் அதனை ஒட்டிய கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று முடல் 12 ஆம் தேதி வரை தென் தமிழகத்திலும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்