தேசிய குற்றப்பதிவுத்துறை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அட்தி, இந்தியாவில் 2018-2020 ஆண்டுகளில் அதிகம் தற்கொலை நடக்கும் மாநிலங்களில் 19,909 பேருடன் மஹாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. தமிழகம் 16, 883 பேருடன் இரண்டாம் இடத்தில் உள்ளது, மேலும் கடந்த 2019 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் தமிழகத்தில் தற்கொலை செய்வோர் சதவீதம் 9-7 % லிருந்து 11 சதவீதமாக அதிகரித்துள்ளது.