இன்று காலை 11 மணிக்கு, சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டுவிழா மண்டபத்தில், தமிழக முதலமைச்சராக, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா பதவியேற்றார்.
இந்நிலையில், ஜெயலலிதா 5வது முறையாக தமிழக முதலமைச்சராக பதவியேற்றதை, கொண்டாடும் வகையில், சென்னையில் உள்ள அம்மா உணவகங்கள் அனைத்திலும் இன்று காலை முதல் இரவு வரை இலவச உணவு வழங்கப்படுகிறது.