ஆயிரம் மாதத்தில் சிறந்த மாதம், இரமலான் மாதம் - டி.ராஜேந்தர் வாழ்த்து

திங்கள், 28 ஜூலை 2014 (20:20 IST)
ஆயிரம் மாதத்தில் சிறந்த மாதம், இரமலான் மாதம், ஆதி இறைவன் பூமிக்குத் தந்தார் குர் ஆன் வேதம் என அடுக்கு மொழியில், இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர், தன் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
 
அவரது, வாழ்த்துச் செய்தி வருமாறு:

வெப்துனியாவைப் படிக்கவும்