காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா குணமாகி விட்டதாக கூறப்பட்டாலும், அவர் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். இன்னமும் வீடு திரும்பவில்லை.
அதில், ஜெயலலிதா விமானத்தை பிடித்து சிங்கப்பூர் சென்று மருத்துவ சிகிச்சை எடுக்கொள்ள வேண்டும் என்ற எனது அறிவுரையை ஏற்க வேண்டும். நாம் எதிரிகளாக இருக்கலாம் ஆனால் அவர் நலமுடன் நீண்ட காலம் வாழ வேண்டும் என வாழ்த்தியுள்ளார்.