கடந்த ஆண்டு இறுதியில் குன்னூரில் நிகழ்ந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் இந்தியாவின் முப்படை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் பிபின் ராவத்துக்கு கும்பகோணம் நாகேஸ்வரன் வீதியில் உள்ள சிற்பக்கூடத்தில் அவருக்கு 120 கிலோ எடையில் ஐம்பொன் சிலை வடிக்கப்பட்டு வருகிறது.