’காய்த்த மரம் தான் கல்லடி படும்”… ஸ்டாலின் விளக்கம்

Arun Prasath

சனி, 16 நவம்பர் 2019 (21:11 IST)
காய்த்த மரம் தான் கல்லடி படும் என்பது போல் திமுகவை விமர்சிக்கிறார்கள் என திமுக தலைவர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

திமுக மீது விமர்சனம் வைப்பவர்கள் குறித்து முக ஸ்டாலின், அளித்துள்ள விளக்கத்தில்,அதிமுக ஆட்சியையும்,  மத்தியில் ஆளும் பாஜகவையும் யாரும் விமர்சிக்க மாட்டார்கள், தமிழக முதல்வர் ஸ்டாலின் என்பது போல் தன் திமுகவை விமர்சிப்பார்கள் என கூறியுள்ளார்.

மேலும், “காய்த்த மரம் தான் கல்லடி படும் என்பது போல் திமுகவை விமர்சிக்கிறார்கள் எனவும் விளக்கம் அளித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்