இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் கமல்ஹாசன் மீது என்ன நடவடிக்கை எடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். சமீபத்தில் மக்கள் நீதி மய்யம் கூட்டம் ஒன்றில் பேசிய கமல்ஹாசன் கருணாநிதியை அவமானப்படுத்த வேண்டும் என்றால் ஸ்டாலின் என்று கூறினாலே போதும் என்று தெரிவித்திருந்தார். இதனடிப்படையில்தான் முக ஸ்டாலின் இந்த புகாரை அளித்துள்ளதாக தெரிகிறது