கொரொனா தொற்றுப் பரவல் .....முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை

செவ்வாய், 22 மார்ச் 2022 (15:31 IST)
தமிழகத்தில் கொரொனா நோய் தொற்றுப் பரவல் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை  மேற்கொண்டுவருகிறார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியாவில் கொரொனா தொற்றுப் பரவல் தொடங்கிது. இதில் பல லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.

கடந்தாண்டு இரண்டாம் அலைப்பரவல்  மற்றும் ஒமிக்ரான்தொற்று என  மூன்றாவது தீவிரமாகப் பரவி நிலையில், விரைவில் 4 ஆம் வலை பர வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சமீக காலமாக        இந்தியாவில் கொரொனா தொற்று பாதிபுகள் குறைந்துள்லது. தமிழகத்திலும் கொரொனா தொற்றுக் குறைந்து,  உயீழப்புகள் இல்லை. இ ந் நிலையில்,  சீனாவில் மீண்டும் கொரொனா தொற்று அதிகரித்துள்ளஹ்டால்  ம் இ இதற்கு முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

சென்னைத் தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மா.சுப்பிரமணியன், தலைமை செயலாளார் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்