பிறந்த நாளில் தங்கை தற்கொலை….அதிர்ச்சி சம்பவம்

திங்கள், 14 மார்ச் 2022 (16:15 IST)
சென்னையை அடுத்த பெரும்பாக்கம் இந்திராகாந்தி தெருவில் குடும்பத்துடன் வசித்து வரும் பள்ளி மாணவி உதயகுமாரி ( 15) . இவர் சித்லம் பார்க்கம் அரசுப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார்.  நேற்று தனது பிறந்த  நாள் கொண்டாடினார்.

இதுகுறித்து ஏற்கனவே அவரது அண்ணனுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில்  தனது பிறந்த நாளுக்கு அண்ணனின் வரவை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த தங்கை அண்ணன் வரவில்லை என்றதும் பெரும் ஏமாற்றம் அடைந்தார்.

எனவே உதயகுமார் அண்ணன் தன் பிறந்த நாளிற்கு வராததால்  வீட்டில்  தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்