அதிமுகாவில் கருப்பாக இருந்த செந்தில் பாலாஜி திமுகாவிற்கு சென்ற பின்னர் சிவப்பாகி விட்டாதாக விமர்சனம் செய்த அவர், லஞ்ச வழக்கில் கடந்த 1-ஆண்டு காலமாக சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு மாலை மரியாதையோடு மீண்டும் அமைச்சர் பதவியை திமுக வழங்கி உள்ளதாக குற்றம்சாட்டினார் மேலும் குடும்பம் வாழ வேண்டும் என மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைத்ததை போல் முதல்வர் ஸ்டாலின் அவரது மகனை துணை முதல்வராகவும், மருமகனை நாடாளுமன்ற உறுப்பினராகவும், தங்கையை கட்சியின் நாடாளுமன்ற தலைவராக நியமித்துள்ளார் என்றும் குற்றம்சாட்டினார்.