ஆனால் அதே நேரத்தில் என்னால் தனியாக பயணிக்க முடியும், விஜய்யும் என்னோடு சேர்ந்து பயணிக்க விருப்பம் தெரிவித்தால் எங்கள் இருவரது நோக்கமும் ஒரே மாதிரியாக இருப்பதால் சேர்ந்து பயணிக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் அதை விஜய் தான் முடிவு செய்ய வேண்டும்.
நாங்கள் இருவருமே தமிழர்கள், எங்கள் உடலில் தமிழ் ரத்தம் ஓடுகிறது, எனவே நாங்கள் இருவரும் சேர்ந்து பயணிப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறினார்
ஆனால் அதே நேரத்தில் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என்றும் விஜய் மீது நெகட்டிவ் இமேஜ் இல்லாததால் அவரது கட்சி உடன் மட்டும் கூட்டணி வைப்பது குறித்து பரிசீலனை செய்வேன் என்றும் அவர் தெரிவித்தார்