இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த போது வெளிநாட்டில் இருந்து வந்த சசிகலாவின் உறவினர் ஒருவரிடம் ஜெயலலிதாவின் கடைசி நிமிடங்கள் குறித்தும் அவரது மரணம் குறித்தும் சைகையில் பேசியது வீடியோவாக பதிவாகியுள்ளது.