பின்னர் கிராம மக்கள் பேசிய போது தாங்கள் மணல் கடத்தலை தடுக்க அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தால் அந்த மணல் கடத்தல்காரர்கள் தங்களை மிரட்டுவதாகவும், மேலும் அந்த மணல் கடத்தல்காரர்களிடம் அதிகாரிகள் கையூட்டு பெற்றுக்கொண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிடுவதாகவும் குற்றசாட்டு தெரிவித்துள்ளனர்.