மூவரும் போதையில் சத்தம் போட்டுக் கொண்டிருந்த நிலையில் வீட்டின் உரிமையாளர் உடனே வீட்டை காலி செய்யுங்கள் என்று தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் புதிதாக குடிவந்த தம்பதி இருந்த வீட்டின் மொட்டை மாடியில் 25 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.