மூன்றாவது அலையை எதிர்கொள்ளவும் ஆக்சிஜன் உள்ளிட்ட உபகரணங்கள் வாங்கவும் அனைத்து மருத்துவ உபகரணங்கள் வாங்கவும் மூன்றாவது அலையை பொதுமக்கள் எதிர்கொள்ளவும் இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக இதன்மூலம் தமிழகத்தில் மூன்றாவது அலை ஏற்பட்டாலும் அதன் பாதிப்பு பெரிதாக இருக்காதவாறு அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது