இலகுரக வாகனங்கள் ஒரு நடைக்குச் செல்ல ரூ.49, திரும்பிவர ரூ.98 , தினசரி கட்டணமாக ரூ.136 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் கார்கள் ஒரு நடைக்கு ரூ.30 , ஒருமுறை சென்றுவர ரூ.60 , தினசரி கட்டணம் ரூ.100 மற்றும் மாதாந்திர பாஸ் கட்டணமாக ரூ.2,300 -ஆகவும், மாதாந்திர எல்.சி.எம். கட்டணம் ரூ.300- ஆகவும் நிர்ணயம செய்யப்பட்டுள்ளது.