மேலும், தேர்தலில் முக்கிய நிர்வாகிகள் பலர் திமுக, அதிமுக ஆதரவு நிலைப்பாடு எடுத்து, தமாகா வேட்பாளர்களுக்கு முழுமையாக ஒத்துழைக்கவில்லை என வாசனிடம் புகார் தெரிவித்தனர்.
இதனால், தற்போது உள்ள நிர்வாகிகள் அனைவரையும் நீக்கிவிட்டு, புதிய நிர்வாகிகள் பட்டியலை ஜி.கே.வாசன் விரைவில் அறிவிக்க உள்ளாராம். இதனால் தமாகா முக்கிய நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.