தேனி நகரின் பல்வேறு பகுதிகளை இணைக்கக்கூடிய முக்கிய சந்திப்பாக இந்த நேரு சிலை பகுதி இருந்து வருகிறது,கேரள மாநிலம் செல்லும் வாகனங்களும் கேரளாவில் இருந்து மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய வாகனங்கள் பெரும்பாலும் இந்த சந்திப்பை கடந்து தான் நிலை உள்ளது