கொரோனா காரணமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதில் இருந்து தனியார் பேருந்துகள் இயங்காமல் இருந்த நிலையில் இப்போது மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளன. தனியார் பேருந்துகளின் சிறப்பம்சம் என்னவென்றால் அவற்றில் ஓடும் பழைய பாடல்கள்தான். அதை கேலி செய்யும் விதமாக ஒரு மீம்ஸ் இணையத்தில் வைரலாகியுள்ளது.