கமல் பட நடிகையின் ஆபாச வீடியோ?

திங்கள், 12 அக்டோபர் 2015 (16:13 IST)
வாட்ஸ்-அப்பில் பிரபல நடிகை ஒருவரின் ஆபாச வீடியோ ஒன்று வெளியாகி சமூகவலைத் தளங்களில் வைரலாக பரவி விருகிறது.

விஸ்வரூபம் மற்றும் உத்தம வில்லைன் படங்களில் கமலுக்கு ஜோடியாக நடித்தவர் பூஜாகுமார். பார்ப்பதற்கு அவரைப்போலவே இருக்கும் ஒருவரைப் பற்றிய ஆபாச வீடியோ ஒன்று வாட்ஸ்-அப்பில் வெளிவந்திருக்கிறது.
 
ஆனால், அந்த வீடியோவில் இருப்பது நான் அல்ல என்றும் அது மார்பிங் செய்யப்பட்ட வீடியோ என்றும் மறுப்பு தெரிவித்துள்ளார் பூஜாகுமார்.
 
சமீபகாலமாக, நடிகைகளின் ஆபாசப்படம் என்று வீடியோக்கள் வெளியாவதும், ஆனால் சம்பந்தப்பட்ட நடிகைகள் அது தான் இல்லை என்று மறுப்பதும் அடிக்கடி நடக்கும் நிகழ்வாகிவிட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்