டெல்லி அணிவகுப்பில் நிராகரிக்கப்பட்ட தமிழக அரசின் ஊர்தி - புகைப்பட தொகுப்பு!

புதன், 26 ஜனவரி 2022 (09:22 IST)
டெல்லி அணிவகுப்பில் நிராகரிக்கப்பட்ட தமிழக அரசின் ஊர்தி உட்பட 4 ஊர்திகள் சென்னை அணிவகுப்பில் பங்கேற்றது

 
73வது குடியரசு தினத்தையொட்டி சென்னை மெரினாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையுடன் தேசியக் கொடியேற்றினார் ஆளுநர் ஆர்.என்.ரவி. குடியரசு தினத்தையொட்டி தமிழகத்தில் ஆளுநர் ரவி தேசியக் கொடியேற்றியது இதுவே முதல் முறையாகும். 
 
இந்நிலையில் டெல்லி அணிவகுப்பில் நிராகரிக்கப்பட்ட தமிழக அரசின் ஊர்தி உட்பட 4 ஊர்திகள் சென்னை அணிவகுப்பில் பங்கேற்றது. அரசு இசைக்கல்லூரி மாணவ, மாணவிகளின் இசை நிகழ்ச்சியுடன் அலங்கார ஊர்தி இடம் பெற்றது. இதன் புகைப்படங்கள் இதோ... 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்