ஜெயலலிதா சமாதியில் பீனிக்ஸ் பறவை… தயாரான நினைவிடம்!

வியாழன், 24 செப்டம்பர் 2020 (10:20 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சமாதியில் பீனிக்ஸ் பறவை அமைக்கும் பணிகள் முடிந்துள்ளன.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2017 ஆம் ஆண்டு உயிரிழந்ததை அடுத்து அவரை சென்னை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது. அவர் சமாதியை சுற்றி நினைவிடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் அங்கு பீனிக்ஸ் பறவை அமைக்கும் பணிகள் தற்போது முடிவுற்றுள்ளன.

விரைவில் அரசிடம் ஒப்படைக்கப்பட உள்ள நிலையில் அக்டோபர் முதல்வாரத்தில் நினைவிடம் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்