இன்றைய புத்தாண்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வா?

சனி, 1 ஜனவரி 2022 (07:46 IST)
பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த 2 மாதமாக உயரவில்லை என்பதை பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில் இன்று புத்தாண்டு தினத்திலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன 
 
இதனை அடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 101.40 எனவும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 91.43 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிபிடத்தக்கது 
 
உத்தரப் பிரதேசம் பஞ்சாப் கோவா உள்பட 5 மாநிலங்களில் வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருப்பதால் இன்னும் சுமார் 4 மாதங்களுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராது என்று கருதப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்