இந்த நிலையில் நாளை தமிழக துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ பன்னீர்செல்வம் அவர்கள் சட்டமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார் தமிழகம் தேர்தலை சந்திக்க உள்ள நிலையில் இந்த இடைக்கால பட்ஜெட்டில் பொதுமக்களை கவரும் வகையில் பல்வேறு அதிரடி அறிவிப்புகள் இருக்கும் என்றும் இலவச அறிவிப்புகள் மற்றும் பல்வேறு சலுகைகளும் வழங்க வாய்ப்பு இருப்பதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது