மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம் என்றும் பாஜக கூட்டணியில் பங்கேற்று அவரை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம் என்றும் தேனி உட்பட எந்த ஒரு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட கூட்டணி கட்சிகள் முடிவு செய்தாலும் அதை ஏற்க தான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்