அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழ் இலக்கியங்களை உலகம் முழுவதும் கொண்டு செல்ல தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்தப் புத்தகக் கண்காட்சியில் பல எழுத்தாளர்கள் கலந்துகொண்டுள்ளானர்,. இதில், பங்கேற்க முடியாத அயல் நாட்டு பதிப்பாளர்கள் வீடியோ காட்சி மூலம் கலந்துகொள்ளலாம் என்று தெரிவித்தார்.