அருப்புக்கோட்டை கலைக்கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வந்தவர் நிர்மலா தேவி ஆவார். அப்போது தவறான பாதைக்குச் செல்ல மாணவிகளுக்கு மூளைச் சலவை செய்ததாக அவர் மீது புகார் வந்தது . இதற்கான ஆடியோ ஆதாரம் போலீஸாரின் கைகளில் கிடைக்கவே போலீஸார் அவரை கைது செய்தனர்.