கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே சின்னாரில், கண்டெய்னர் லாரியும், தனியார் பேருந்தும் மோதி கொண்டதில் 7 பேர் பலி ஆகியுள்ளனர்.
மேலும், 13 பேர் கவலை கிடமாக உள்ளனர், 20 பேர் லேசான காயங்களுடன் உள்ளனர். தீயணைப்பு படையினர் இவர்களை மீட்டு அவசர ஊர்தியில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.