இந்த நிலையில் சற்று முன் பாஜக தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி தமிழக பாஜக சட்டமன்ற குழு தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சென்னையில் நடைபெற்ற பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஒருமனதாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பாஜக தமிழக தலைவர் எல் முருகன் அவர்கள் அறிவிப்பு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது