எனது மனைவி அரசியலுக்கு வரமாட்டார்: அன்புமணி

வியாழன், 4 பிப்ரவரி 2016 (23:31 IST)
எனது மனைவி சௌமியா அரசியலுக்கு வரமாட்டார் என  பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, சென்னை விமான நிலையத்தில் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி செய்தியாளர்களிடம் கூறியாதவது:-
 
விரைவில் நடைபெற உள்ள சபைத் தேர்தலில் பசுமைத் தாயகம் தலைவர் சௌவுமியா அன்புமணி போட்டியிட மாட்டார். அரசியலுக்கும் அவருக்கும் துளியும் சம்பந்தமில்லை. அவர் அரசியலுக்கு வரமாட்டார் என்றார்.
 
இதன் மூலம் சௌவுமியா அன்புமணி விரைவில் நடைபெற உள்ள சட்ட சபைத் தேர்தலில் போட்டியிட மாட்டார் என்று உறுதியாத தெரிய வருகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்