இதனால் கோபம் அடைந்த உமா தேவி, ஆறு பேரை வீட்டிற்கு வரவழைத்து நவீன்குமார் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த நவீங்குமாரை யாரோ அடித்து முட்புதரில் வீசியுள்ளதாகக் கூறி அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளார் உமா தேவி. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நவீன் குமார் இன்று சிகிசை பலனளிக்காமல் உயிரிழந்தார். அவரது தாய் உமாதேவி மீது சன் ந்தேகம் அடை ந்த போலீஸார் அவரிடம் விசாணை நடத்தினர். அப்போது அவர் உண்மையைக் கூறியதாகத் தெரிகிறது. பின்னர், அவரையும், அவருடன் சேர்ந்து நவீன்குமாரை அடித்த 6 பேரை போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.